சர ரர ரர ரர ரர
ராரா ராரா தாரா தே டாடா தே
சர ரர ரர ரர ரர
தாரா தே தாரா தே டாடா தே
சாரா ரே தாரா தே
அதிருதா அதிருதா
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்
அதிருதா அதிருதா
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்
நுண் பூகம்பமா
ஓ நுண் பூகம்பமா
மையல் கொண்டேன் என்று சொன்னால்
கண் நம்புமா ஓ
சர ரர ரர ரர ரரர
ராரா ராரா தாரா தே டாடா தே
சர ரர ரர ரர ரரர
ராரா ராரா தாரா தே டாடா தே
அருகிலே அருகிலே
உனது மௌனம் என்னை கொண்டாட
அருகிலே அருகிலே
உனது மௌனம் என்னை கொண்டாட
நான் நாணத்திலே
ஓ நான் நாணத்திலே
என் தேகம் மண் மேலே
நான் இங்கு வானத்திலே ஓ
Comments (0)