ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ
ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ
தொடாமலே ஒரு தீ எரியுதே
விடாமலே உள்ளே
கை படாமலே ஒரு போதை ஏறுதே
நினைவுகள் சுடுதே
தொடாமலே ஒரு தீ எரியுதே
விடாமலே உள்ளே
கை படாமலே ஒரு போதை ஏறுதே
நினைவுகள் சுடுதே
மனம் வேக வேக
உயிர் நோக நோக துடித்தேன்
ஓஹோ ஓ
உன்னை காண காண
வலி ஏறி ஏறி உடைந்தேன்
ஓஹோ ஓ
உன் பார்வை என்று திரும்பும்
என் யாகம் என்று முடியும்
இந்த அழகின் அருகிலே இருந்து
தினம் வேர்த்து வேர்த்து
இந்த நரகத்தில் துடித்திட
ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ
ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ
Comments (0)