Ranjith – Unnai Thozhi Lyrics

உன்னை தோழி என்பதா
என் பாதி என்பதா
இதை காதல் என்பதா
என் தேடல் என்பதா
ஒரு மேகம் போலவே
மனம் மிதந்து போகுதே
மழை நின்ற போதிலும்
மர கிளைகள் தூறுதே

இதை காதல் என்பதா
என் தேடல் என்பதா
ஒரு மேகம் போலவே
மனம் மிதந்து போகுதே
மழை நின்ற போதிலும்
மர கிளைகள் தூறுதே

Comments (0)