வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கன பள்ளியே
ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
நங்காய் நிலாவின் தங்காய்
மங்கை நீதானே செங்கை
பாவாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
மந்தாகினி மாங்கனினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி வா ரதி நீ
மிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி
நங்காய் நிலாவின் தங்காய்
மங்கை நீதானே செங்கை
பாவாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா ஹே
விப்பாமலாமா ஹா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
உன்னை பார்த்ததும்
ஊரைவிட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன
சேர்ராய் செம்மொழி
செந்தமிழ்தான் என் மொழி
என்றே ஆனதென்ன
முன்னாலே mount jone harry
உன்னாலே இப்போ முத்துமாரி
முன்னாலே mount jone harry
உன்னாலே இப்போ முத்துமாரி
உன்ன நா உப்பு கண்டமா
தொட்டுக்க ஒப்பு கொள்ளம்மா
உன்னால தம்மா துண்டம்மா ஒடஞ்சேன்...
நங்காய் நிலாவின் தங்காய்
மங்கை நீதானே செங்கை
பாவாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
சூலம் புத்திரி
சுட்டும் விழிகள் கத்திரி
வெயில் போல காய
கம்பன் பிள்ளைதான்
காதல் உள்ளம் வெள்ளைதான்
நாளும் வெந்து சாய
கண்ணம்மா(கண்ணம்மா) நாம் ஒட்டலாமா
எங்கம்மா (எங்கம்மா) உன் அத்தை
தாமா
கண்ணம்மா நாம் ஒட்டலாமா
ஹே எங்கம்மா உன் அத்தை தாமா
வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கன பள்ளியே
உன்னைத்தான்...
நங்காய் நிலாவின் தங்காய்
மங்கை நீதானே செங்கை
பாவாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
மந்தாகினி மாங்கனினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி வா ரதி நீ
மிருனாளினி you my ஸ்வப்ன ராணி
ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
Comments (0)